america அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பதவிக்கு ஆபத்து! நமது நிருபர் டிசம்பர் 19, 2019 அமெரிக்க அதிபர் ட்ரம்பை பதவி நீக்கக் கோரும் இரு தீர்மானங்கள் அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.